உலகம் ஒரு வினோதமான இடம்.
கற்ற பாடத்தை உணரவில்லை என்றாலும் திரும்பத் திரும்ப கற்றுக்கொடுக்க சலிப்பதில்லை.
இன்றைய சூழலில் நமது பெரும்பாலான வாழ்நாட்களை பள்ளி மற்றும் கல்லூரி சுவர்களின் உள்ளே கழித்து விடுகிறோம். அது முடிந்து வெளியே கால் வைக்கும் போது அடடா இது முன்பே தெரிந்திருந்தால் என்னை தயார் நிலையில் வைத்திருப்பேனே என்று அழாத குறைக்கு உள்ளே குமுறிக்கொண்டு இருப்போம்.
ஆனால் அடுத்த தலைமுறை மீண்டும் அதே பிழையை திறம் பட செய்து கொண்டிருக்கும், அதை கண்டும் எதுவும் செய்ய இயலா கையறு நிலையில் இருப்போம்.
ஆகவே ....
பள்ளிக்கு வெளியே வந்து உலகம் கற்றுக்கொடுக்கும் பாடங்களை உள்ளே இருக்கும் போதே கற்றுக்கொள்வோம் வாருங்கள்.

Comments
Post a Comment